பொங்கல் திருவிழா.. களைகட்டும் திரையரங்கம்.. வெடிக்க வருது பட்டாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பொங்கல் திருவிழா.. களைகட்டும் திரையரங்கம்.. வெடிக்க வருது பட்டாஸ்

சென்னை : பொங்கல் விடுமுறையில் களைகட்டப்போகும் திரையரங்குகள் பட்டாஸ் படத்தை வரவேற்க தயாரான ரசிகர்கள். பொங்கல் விடுமுறை களைகட்டத் தொடங்கி விட்டது. பொங்கலை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவது என்று பலரும் பல வகையான திட்டங்களை பொங்கலுக்கு வைத்துள்ளனர். அதில் பலருக்கும் இருக்கும் திட்டம் சினிமா பார்க்க

மூலக்கதை