இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு மருத்துவ பரிசோதனை

தினகரன்  தினகரன்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு மருத்துவ பரிசோதனை

மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு தலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிங்கின் போது தலையில் ரிஷப் பண்ட் அணிந்திருந்த ஹெல்மட்டை பந்து தாக்கியது. தலைக்கவசத்தில் பந்து தாக்கிய வேகத்தில் ரிஷப் பண்ட்டின் தலையிலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை