சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர்: உதம்பூரில் சிஆர்பிஎப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சகவீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சிஆர்பிஎப் வீரர்கள் முகமது தஸ்லின், பி.என்.மூர்த்தி, உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.

மூலக்கதை