2,400 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. ஒயோ அதிரடி திட்டம்.. கலங்கும் இந்திய ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2,400 பேரை வீட்டுக்கு அனுப்பலாம்.. ஒயோ அதிரடி திட்டம்.. கலங்கும் இந்திய ஊழியர்கள்..!

டெல்லி: ஓயோ நிறுவனம் தனது இந்தியா கிளையில் 2,400 பேரை பணி நீக்க செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான செய்தியில், ஓயோ ஹோட்டல்ஸ் மற்றும் ஹோம்ஸ் நிறுவனம் 2,400 பேரை பணி நீக்கம் செய்யலாம் அல்லது மொத்த ஊழியர்களில் 20% பேரை பணி நீக்கம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்

மூலக்கதை