கல்யாணம் பண்ணியாச்சு... குழந்தை பெத்தாச்சு... மீண்டும் நடிப்பில் களமிறங்கிய முன்னாள் ஹீரோயின்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கல்யாணம் பண்ணியாச்சு... குழந்தை பெத்தாச்சு... மீண்டும் நடிப்பில் களமிறங்கிய முன்னாள் ஹீரோயின்

கொச்சி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள முன்னாள் ஹீரோயினை, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர். தமிழில், அழகிய தீயே, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சேரனின் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில், ஆடும் கூத்து உட்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். சிறந்த நடனக் கலைஞரான அவர், ஏராளமான மலையாள படங்களிலும்

மூலக்கதை