அகப்பட்டார் மாவை; அரசியல் சூழ்ச்சியில்….!

TAMIL CNN  TAMIL CNN
அகப்பட்டார் மாவை; அரசியல் சூழ்ச்சியில்….!

– காலிங்கன் – சூழ்ச்சிகள் நிறைந்தது அரசியல் என்பார்கள். அரசியலில் உள்ளவர்கள் காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமாபாதங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே நிச்சயம் இருப்பர். அதிலிருந்து மீள அவர்களால் முடியாது. உதாரணத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை நோக்குவோம். ஓர் புகழ்பூத்த நீதியரசராக சமூகத்தில் நன்மதிப்புடன் வாழ்ந்தவர் அவர். சிவனே என்று தினமும் சிவன்நாமத்தை உச்சரித்து ” மாசிலாத மணிதிகழ் மேனியில் பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்’‘ ... The post அகப்பட்டார் மாவை; அரசியல் சூழ்ச்சியில்….! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை