டாடா குழுமத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நுஸ்லி வாடியா.. ரத்தன் டாடா மீதான வழக்கு வாபஸ்.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டாடா குழுமத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நுஸ்லி வாடியா.. ரத்தன் டாடா மீதான வழக்கு வாபஸ்.. !

டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான டாடா குழுமம் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அறிந்த ஒரு நிறுவனம். மும்பையை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் 1868ல் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனங்களில் டாடா மிகப்பெரியது என்றால் அது மிகையல்ல. அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்து போனா ஒரு

மூலக்கதை