தமிழ் மக்களின் சுபீட்சம்மிக்கதோர் ஆண்டாக தைத்திருநாள் மலரட்டும்!

TAMIL CNN  TAMIL CNN
தமிழ் மக்களின் சுபீட்சம்மிக்கதோர் ஆண்டாக தைத்திருநாள் மலரட்டும்!

தமிழ் மக்களின் வாழ்வில் சுபீட்சத்துக்குரிய ஆண்டாக மலரும் தைத்திருநாள் அமையட்டும். இந்த ஆண்டில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு, மீள்குடியேற்றம் முழுமைபெற்று, போர்க்குற்றமிழைத்தவர்களுக்கு முறையான தண்டனை கிடைக்கின்ற ஆண்டாக பிறக்கின்ற தைத்திருநாள் அமையட்டும். இவ்வாறு தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார் அகில இலங்கை சமாதான நீதிவானும் தமிழ் சி.என்.என் இணையத்தின் நிர்வாக இயக்குநரும் உலக பசி ஒழிப்பு மன்றத்தின் ஸ்தாபகரும், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் துணைத்தலைவரும் ... The post தமிழ் மக்களின் சுபீட்சம்மிக்கதோர் ஆண்டாக தைத்திருநாள் மலரட்டும்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை