இந்திய அணி பேட்டிங் | ஜனவரி 14, 2020

தினமலர்  தினமலர்
இந்திய அணி பேட்டிங் | ஜனவரி 14, 2020

 மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச், பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் லபுசேன் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

மூலக்கதை