பங்கை வாங்கிக்கோங்க.. இல்லாட்டி பதவி கொடுங்க.. நெருக்கும் வள்ளி.. சிக்கலில் முருகப்பா குழுமம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பங்கை வாங்கிக்கோங்க.. இல்லாட்டி பதவி கொடுங்க.. நெருக்கும் வள்ளி.. சிக்கலில் முருகப்பா குழுமம்!

டெல்லி: கடந்த வாரம் முருகப்பா குழுமத்தில் தனக்கு பதவி வேண்டும் என்று, அந்த குழுமத்தின் மறைந்த தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் வள்ளி அருணாச்சலம் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு பதவிகள் மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கடந்த வாரத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது. இதற்காக அவர் லண்டனில் இருந்து

மூலக்கதை