இந்தியாவுக்கு வருகிறது நியோ வங்கி.. 100% டிஜிட்டல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு வருகிறது நியோ வங்கி.. 100% டிஜிட்டல்..!

வங்கி சேவைகளில் தற்போது பல டிஜிட்டல்மயமாகியுள்ளது எல்லோருக்கும் தெரியும், இந்த மாற்றம் பல வகையில் நமக்கும் அளிக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இதுவே மொத்த வங்கியும் டிஜிட்டலாக இருந்தால் எப்படி இருக்கும்..? கொஞ்சம் பயமாகத் தான் உள்ளது என நினைக்கும் அனைவருக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சி அளிக்கலாம். ஆம் வங்கி கிளைகள் கூட இல்லாமல்

மூலக்கதை