இன கவர்ச்சியை கடந்த கதை

தினமலர்  தினமலர்
இன கவர்ச்சியை கடந்த கதை

ராஜி நிலா முகில் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில், அசோக் தியாகராஜன் தயாரித்து, இயக்க, அபி சரவணன் - வெண்பா ஜோடியாக நடிக்கும் படம், மாயநதி. அபி சரவணன் கூறுகையில், இனக் கவர்ச்சியை கடந்து, இலக்கை அடைய முடியுமா என்பதை, படத்தில் சொல்லி இருக்கிறோம், என்றார்.

மூலக்கதை