டிராய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் ஒளிப்பரப்பாளர்கள்.. காரணம் என்ன..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிராய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் ஒளிப்பரப்பாளர்கள்.. காரணம் என்ன..!

டெல்லி: இந்தியா தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் அமைப்பான இந்திய ஒளிப்பரப்பு அறக்கட்டளை, கடந்த திங்கட்கிழமையன்று மும்பை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) சமீபத்திய கட்டண சீர்திருத்தம் தான் என்றும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2019ல் டிராய் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இதன் மூலம் கட்டணங்கள் குறைக்கப்பட்டு நுகர்வோருக்கு

மூலக்கதை