தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல்

TAMIL CNN  TAMIL CNN
தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல்

தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வன்னி ரோட்டறக் கழகத்தின் ஏற்பாட்டில் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் மக்களின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலும், எதிர்காலம் தொடர்பிலும் இதன்போது கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றது. வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்  விமல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல்... The post தமிழரும் கல்வி அபிவிருத்தியும் என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் கருத்தாடல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை