பட்ஜெட்டில் அதிரடி காட்டுங்க.. உற்சாகமூட்டிய ஆனந்த் மஹிந்திரா.. நிர்மலா இன்னும் பதில் சொல்லலியே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பட்ஜெட்டில் அதிரடி காட்டுங்க.. உற்சாகமூட்டிய ஆனந்த் மஹிந்திரா.. நிர்மலா இன்னும் பதில் சொல்லலியே!

பட்ஜெட் 2020 சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பெருந் தலைகளே பட்ஜெட் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதோடு பிரதமர், இந்தியாவின் டாப் வியாபாரிகளான கெளதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா போன்றவர்களை சந்தித்துப் பேசி இருக்கிறார் என்றால், பாஜக அரசு

மூலக்கதை