சர்வதேச நாடுகளின் ஆதரவை இழப்பீர்கள் – கோட்டா அரசுக்கு மங்கள எச்சரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
சர்வதேச நாடுகளின் ஆதரவை இழப்பீர்கள் – கோட்டா அரசுக்கு மங்கள எச்சரிக்கை

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் சர்வதேச நாடுகளின் ஏகோபித்த ஆதரவுடன் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு தவறுமேயானால், அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாகச் செயற்பட்ட அனைத்து நாடுகளினதும் ஆதரவையும் இந்த அரசு இழக்க வேண்டி ஏற்படும்.” – இவ்வாறு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர. அவர் மேலும்... The post சர்வதேச நாடுகளின் ஆதரவை இழப்பீர்கள் – கோட்டா அரசுக்கு மங்கள எச்சரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை