கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்

TAMIL CNN  TAMIL CNN
கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். அதற்கமைய குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாட்டை வந்தடைந்தார். அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் சிலரை சந்தித்து அலிஸ் வேல்ஸ் கலந்துரையாடவுள்ளார். மனித உரிமைகள், நீதி,... The post கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை