வரக்காபொல துப்பாக்கிச் சூட்டில் மகள் உயிரிழப்பு: தாய் படுகாயம்

TAMIL CNN  TAMIL CNN
வரக்காபொல துப்பாக்கிச் சூட்டில் மகள் உயிரிழப்பு: தாய் படுகாயம்

வரக்காபொல- தொரவக்க பகுதியில் இனந்தெரியாத ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை  இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 22 வயதுடைய யுவதியொருவரே உயிரிழந்துள்ளார். தாய் மற்றும் மகள் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த தாய், வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல... The post வரக்காபொல துப்பாக்கிச் சூட்டில் மகள் உயிரிழப்பு: தாய் படுகாயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை