6 வருட உச்சத்தில் பணவீக்கம்.. காரணம் வெங்காயம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 வருட உச்சத்தில் பணவீக்கம்.. காரணம் வெங்காயம்..!

2019ஆம் ஆண்டு இந்தியாவிற்குப் போராட்டம் நிறைந்த ஆண்டு என்றால் மிகையில்லை, ஆனால் 2020வும் பல வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளுடனே துவங்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இந்தியாவில் இருக்கும் வர்த்தகப் பிரச்சனை, வேலைவாய்ப்புப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி பிரச்சனை ஆகியவற்றுடன் எதிர்வரும் சர்வதேச வர்த்தகப் பிரச்சனை ஆகியவற்றைச் சமாளிக்கும் அளவிற்கு ஒரு சிறப்பான பட்ஜெட்-ஐ மோடி மற்றும் நிர்மலா

மூலக்கதை