அதுக்குள்ள 10 லட்சம் பேரா..? கலக்கும் ஏர்டெல்.. களத்தில் குதித்த ஜியோ..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதுக்குள்ள 10 லட்சம் பேரா..? கலக்கும் ஏர்டெல்.. களத்தில் குதித்த ஜியோ..!

இந்திய டெலிகாம் துறையே ஒரு போட்டி நிறைந்த களமாக மாறிவிட்டது. சமீபத்தில் ரீசார்ர்ஜ் கட்டணங்களை அதிகரித்த பின்பும் களத்தில் சூடு குறைந்ததாகத் தெரியவில்லை. கடந்த டிசம்பர் 10, 2019 அன்று தான் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய Wifi கால் வசதியை அறிமுகப்படுத்தினார்கள். இதென்னடா புது வசதியா இருக்கே என பல வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம்.  

மூலக்கதை