அதிகரித்து வரும் வங்கி மோசடிகள்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.. அப்படி என்ன செய்தது..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிகரித்து வரும் வங்கி மோசடிகள்.. ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.. அப்படி என்ன செய்தது..!

பெங்களூரு: நாளுக்கு நாள் வங்கிகளில் மோசடி எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே நேரத்தில், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் இன்றளவிலும் மோசடிகள் குறைந்தபாடாகவே இல்லை. அதை நிரூபிக்கும் விதமாகவே அடுத்தடுத்த மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. முன்னதாக பிஎம்சி வங்கியில் நடந்த மோசடிகள் இன்னும் மக்கள் மனதில் மறையாத நிலையில், தற்போது அடுத்தடுத்த

மூலக்கதை