பட்ஜெட் எதிரொலியாக, எந்தெந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதையும்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
பட்ஜெட் எதிரொலியாக, எந்தெந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதையும்…

பட்ஜெட் எதிரொலியாக, எந்தெந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என்பதையும் எந்த பொருட்களின் விலை குறையக்கூடும் என்பதையும் இப்போது பார்க்கலாம்.

டேப்லெட் கம்யூட்டர், குளிர்சாதனப் பெட்டிகள், காலணிகள், பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழங்கள், காய்கறிகள், LED LCD ஒளித்திரைகள், மைக்ரோவேவ் பொருட்கள், உள்நாட்டு மொபைல் ஃபோன்கள், சோலார் வாட்டர் ஹீட்டர், அகர்பர்த்திகள் உள்ளிட்டவற்றின் விலை குறைகிறது. அடுத்ததாக, சொகுசு கார்கள், சிமென்ட், சிகரெட், பான் மசாலா, பிளாஸ்டிக் பைகள், பாட்டிலில் அடைக்கப்படும் குடிநீர், சோடா மற்றும் மதுபானங்கள், லாட்டரி சீட்டுகள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கும் செல்ஃபோன் ரீ சார்ஜ், இணையதள வசதி, ஹோட்டல்கள், DTH சேவை, திரையரங்கு, லாண்டரி, கொரியர், அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றின் கட்டணங்கள் சேவை வரி அதிகரிக்கப்பட்டதால் உயர்கின்றன.

மூலக்கதை