குல்தீப் சிங்கிற்கான தண்டனை குறித்து விவாதம் வரும் 19ஆம் தேதி நடைபெறும்: டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
குல்தீப் சிங்கிற்கான தண்டனை குறித்து விவாதம் வரும் 19ஆம் தேதி நடைபெறும்: டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: குல்தீப் சிங்கிற்கான தண்டனை குறித்து விவாதம் வரும் 19ஆம் தேதி நடைபெறும் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. உ.பி. மாநிலத்தில்,2017-ல் நடந்த சம்பவம் தொடர்பாக குல்தீப் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உன்னாவ் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை