உன்னாவ் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
உன்னாவ் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: உன்னாவ் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உபி.யின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை