திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை

தினகரன்  தினகரன்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை

திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை அளித்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  மாணவர்களின் போராட்டம் காரணமாக நாளை முதல் ஜனவரி 20-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை