தேவையற்ற சட்டங்களை இயற்றி மக்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதலை தொடங்கி இருப்பதாக சோனியா காந்தி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
தேவையற்ற சட்டங்களை இயற்றி மக்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதலை தொடங்கி இருப்பதாக சோனியா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: தேவையற்ற சட்டங்களை இயற்றி மக்கள் மீது மத்திய பாஜக அரசு தாக்குதலை தொடங்கி இருப்பதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மோடி அரசின் நடவடிக்கைகளால் இந்திய அரசியல் சட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை