27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

தினகரன்  தினகரன்
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் 17-ம் தேதி பரிசீலனை; மனுக்களை திரும்ப பெற 19-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

மூலக்கதை