குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டம்

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இந்தியா கேட் முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டதத்தில் ஈடுபட்டுள்ளார். பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் கட்சியினர் பலரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை