தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக

தினகரன்  தினகரன்
தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக

டெல்லி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை மீறிவிட்டதாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மூலக்கதை