K2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவில் தமிழ் சி.என்.என். இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு கௌரவிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
K2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவில் தமிழ் சி.என்.என். இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு கௌரவிப்பு!

கனடா ரொரன்டோ K2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவும் 2019 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் கலைவிழாவும் நேற்று கனடா ரொறன்ரோவில் நடைபெற்றது. தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு எமது தமிழ் சி.என்.என். நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது. அவர்களின் வருடாந்த நிகழ்வில் தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு, K2B டான்ஸ் ஸ்ரூடியோ நிறுவனத்தினர் அனுசரணை... The post K2B டான்ஸ் ஸ்ரூடியோவினரின் 3 ஆவது ஆண்டுவிழாவில் தமிழ் சி.என்.என். இயக்குநர் திருமதி அகிலன் சர்மிக்கு கௌரவிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை