ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது

TAMIL CNN  TAMIL CNN
ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது

ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்சிக்கு ‘தமிழ் தேசியக் கட்சி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக இந்த புதிய கட்சி உதயமாகியுள்ளதாக ஸ்ரீகாந்தா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளார். தமிழினத்தின் போர் வாளாக, தமிழினத்தின் கேடயமாக இந்த அமைப்பு தன்னை அர்ப்பணிக்கிறது எனவும் தமிழினம் தன்னைத்தானே ஆளவும் சுதந்திரத்தோடு வாழவும் விரும்புகிறது என்பதை மனதில் பதித்து தமிழ் தேசியக் கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்... The post ஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை