பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு

தினகரன்  தினகரன்
பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 6.8 ஆகப் பதிவு

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸை தாக்கிய நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது.

மூலக்கதை