இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இஸ்ரோவுக்கு ரூ.1,245 கோடி வருவாய்.. மத்திய அரசு தகவல்..!

கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளின் செயற்கைக் கோளை ஏவியதன் மூலமாக, இஸ்ரோ நிறுவனம் 1,245 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளித்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததோடு, அரசுக்கு வருவாயும் ஈட்டித் தருகிறது. இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அணுசக்தி மற்றும் விண்வெளி

மூலக்கதை