இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவைப் ஆட்டிப்படைத்து வரும் சீனா.. இனியாவது மாறுமா..!

டெல்லி: வந்தாரை வாழவைக்கும் இந்தியா என்பது உண்மையில் ஒருவகையில் உண்மை தான். ஏனெனில் இந்தியவிற்கு வரவிருக்கும் நிறுவனங்களாகட்டும், நபர்களாகட்டும் கைகூப்பி வரவேற்பதே இந்தியர்களின் பண்பாடு. நாகரிகம். ஆனால் இதே மற்ற நாடுகளில் இந்தியர்களின் நிலைமை சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகத் தான். அந்த வகையில் இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் இந்திய நிறுவனங்களை விட, சீனா தான் முதலிடத்தில் உள்ளது.  

மூலக்கதை