இலங்கை கடற்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கினர் அமெரிக்க கடற்படையினர்

TAMIL CNN  TAMIL CNN
இலங்கை கடற்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கினர் அமெரிக்க கடற்படையினர்

இலங்கை கடற்படையின் முதலாவது குழுவுக்கு அமெரிக்க கடற்படையினர் சிறப்புப் பயிற்சிகளை அளித்துள்ளனர். அமெரிக்க கடற்படையினால், நிபுணத்துவ பரிமாற்ற திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும் சிறப்பு படகு அணி ஆகியவற்றைச் சேர்ந்த கடற்படையினர் 35 பேருக்கு, ‘Naval Special Warfare Maritime Security Course 2019′  என்ற இரண்டு வாரகாலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2ஆம் நாள் ஆரம்பமாகிய பயிற்சிகள், நேற்று... The post இலங்கை கடற்படையினருக்கு சிறப்பு பயிற்சிகளை வழங்கினர் அமெரிக்க கடற்படையினர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை