தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் விலை வீழ்ச்சி..! 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு விலை சரிவு..!

தங்கம் இல்லாமல் இந்திய குடும்பங்களின் நல்ல காஇர்யங்கள் நடப்பதில்லை. இந்தியா என்கிற மிகப் பெரிய நாட்டில், கடவுள் தொடங்கி, மனிதர்கள் வரை அனைவருக்கும் தங்கம் ஒரு அத்தியாவசியம். சுமார் 130 கோடி பேர் வாழும் இந்த நாட்டில் ஆளுக்கு ஒரு பவுன் நகை என்றால் கூட ஒட்டு மொத்த இந்தியாவில் எவ்வளவு டன் தங்கம் இருக்கும் என

மூலக்கதை