டீ உற்பத்தி பாதிக்குமோ..? குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போராட்ட பீதியில் அஸ்ஸாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டீ உற்பத்தி பாதிக்குமோ..? குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போராட்ட பீதியில் அஸ்ஸாம்..!

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஒரு பொருள் அடையாளம் இருக்கிறது. அப்படி அஸ்ஸாம் மாநிலத்தின் டீ உலகப் புகழ் பெற்றது. தற்போது வட கிழக்கு மாநிலங்களில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்து வரும் போராட்டங்களால், டீ உற்பத்தி மற்றும் வியாபாரம் இந்த ஆண்டில் பாதிக்கப்படுமோ என டீ உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தங்கள் பயத்தை வெளிப்படுத்தி

மூலக்கதை