கம்பெனி காசில் பலான க்ளப்களில் களியாட்டம்..! கம்பெனி என்ன செய்தது..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கம்பெனி காசில் பலான க்ளப்களில் களியாட்டம்..! கம்பெனி என்ன செய்தது..?

பொதுவாக நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில், நம் பதவிக்கு தகுந்தாற் போலத் தான் நமக்கு பயணச் செலவுகளுக்கான கட்டணம், படிக் காசு, உணவு மற்றும் தங்கும் விடுதிகளுக்கான செலவுகளைக் கொடுப்பார்கள். அது போக, மேற் கொண்டு சில செலவுகளைச் செய்து கொள்ளவும் படிக் காசு கொடுப்பார்கள். இதில் ஏதாவது சொதப்பினால், கம்பெனி நமக்கு காசு கொடுக்காது. கேட்டால்

மூலக்கதை