ஐயோ விவசாயம் வேண்டாம்யா..! பிழைக்க முடியாமல் வெளியேறிய விவசாயிகள்..! அரசு தகவல்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஐயோ விவசாயம் வேண்டாம்யா..! பிழைக்க முடியாமல் வெளியேறிய விவசாயிகள்..! அரசு தகவல்!

தற்போது இந்தியப் பொருளாதாரத்துக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி கொஞ்சம் நேரம் சரி இல்லை போலிருக்கிறது. நேற்று வெளியான நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருப்பது போல பல சிக்கல்களை எதிர் கொண்டு வருகிறது. அதோடு இந்தியப்

மூலக்கதை