குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களில் கலக்கும் ஜியோ..! ஏர்டெல், ஐடியாவை விட 8 % குறைவாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களில் கலக்கும் ஜியோ..! ஏர்டெல், ஐடியாவை விட 8 % குறைவாம்..!

இந்திய டெலிகாம் துறையில் பார்தி ஏர்டெல் தனிப் பெரும் நிறுவனமாக தன் சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருந்த போது... குறுக்கில் புகுந்து தானும் ஒரு டான் தான் என நிரூபித்த நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்குப் பின் தொடர்ந்து ரீசார்ஜ் திட்டங்களின் விலை சரிந்து கொண்டே வந்ததை நாம் அறிவோம். ஏற்கனவே

மூலக்கதை