அதிர்ச்சியில் ரஜனி காந்த் குஷ்வா..! ios-ல் இயங்காத ஐஃபோன் 11 ப்ரோ, ட்ரிபில் கேமரா கூட இல்லையாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிர்ச்சியில் ரஜனி காந்த் குஷ்வா..! iosல் இயங்காத ஐஃபோன் 11 ப்ரோ, ட்ரிபில் கேமரா கூட இல்லையாம்..!

ஆப்பிள் ஐஃபோனைப் பற்றி தெரயாதவர்கள் உண்டா..? அதே போல, ஒரு ஃபோன் வெளியாவதை ஒரு திருவிழா கணக்காக நடத்தப்படுகிறது என்றால், அது ஐஃபோன் வெளியீடுகளுக்குத் தானே. உலகின் பாதுகாப்பான மென்பொருளைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களும் ஒன்று. இதை எல்லாம் விட அத்தனை ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்குவதற்கான காரணம் அதன் தரம். டச் ஸ்கிரீன் தொடங்கி கேமரா வரை எல்லாமே ஆப்பிளின் தரம்.  

மூலக்கதை