விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் எதிரொலி: சென்னையில் 3 நம்பர் லாட்டரி விற்பனை நிறுத்தம்

தினகரன்  தினகரன்
விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் எதிரொலி: சென்னையில் 3 நம்பர் லாட்டரி விற்பனை நிறுத்தம்

சென்னை: சென்னை அம்பத்தூர்,கொரட்டூர், திருமுல்லைவாயல்,ஆவடி உள்ளிட்ட இடங்களில் அமோகமாக நடந்து வந்த 3 நம்பர் லாட்டரி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.  லாட்டரியால் விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சட்டவிரோத லாட்டரி விற்பனை நிறுத்தப்பட்டது.

மூலக்கதை