இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!

இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த குரு பெயர்ச்சி அத்தனை சிறப்பாக அமையவில்லை போல. மத்திய அரசு என்ன எல்லாமோ செய்து பார்த்தும் பொருளாதாரம், தன் போக்கில் சரிந்து கொண்டே இருக்கிறது. இந்த சரிவுக்கு எப்போது பிரேக் போடுவார்கள், எப்போது இந்தியப் பொருளாதார பழைய படி, மேல் நோக்கி நல்ல வளர்ச்சி காணும் என்று தெரியவில்லை. நேற்று

மூலக்கதை