மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 4,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 4,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

சேலம்: சேலம் - மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 4,600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி, அணை நீர் இருப்பு 93.470 டி.எம்.சியாக உள்ளது.

மூலக்கதை