விவசாயம் போச்சே..! வெளியேறிய விவசாயிகள் பற்றி மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விவசாயம் போச்சே..! வெளியேறிய விவசாயிகள் பற்றி மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்..!

தற்போது இந்தியப் பொருளாதாரத்துக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி கொஞ்சம் நேரம் சரி இல்லை போலிருக்கிறது. நேற்று வெளியான நுகர்வோர் பணவீக்கம் 5.54 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, உணவுப் பணவீக்கம் 10.01 சதவிகிதமாக அதிகரித்து இருப்பது, தொழில் துறை உற்பத்தி -3.8 சதவிகிதமாக சரிந்து இருப்பது போல பல சிக்களை எதிர் கொண்டு வருகிறது. அதோடு இந்தியப்

மூலக்கதை