உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வழக்கு

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வழக்கு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கோரிய வழக்குடன் சேர்த்து டிச.16ம் தேதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மூலக்கதை