அம்பாசமுத்திரம், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

தினகரன்  தினகரன்
அம்பாசமுத்திரம், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

மூலக்கதை