விலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு

தினகரன்  தினகரன்
விலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு

புதுடெல்லி: விலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். விலை ஏற்றத்துடன் கூடிய பொருளாதார தேக்க நிலை பற்றி பேசப்படுவது தமக்கும் தெரியும் என்று நிர்மலா கூறியுள்ளார்.

மூலக்கதை