பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறைத்துறை உத்தரவு

தினகரன்  தினகரன்
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறைத்துறை உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட ஒரு மாத பரோல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை