கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது இந்தியா

தினகரன்  தினகரன்
கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது இந்தியா

டெல்லி: கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. வெளிநாட்டில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் டிசம்பர் 27ம் தேதி இந்தியா வந்தடையும்.

மூலக்கதை